Posts

Showing posts from April, 2022

12,525 கிராம ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம்

Image
சென்னை: தமிழகத்தில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும் இன்று மே 1ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. அரசின் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 22ம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, ஜனவரி 26-குடியரசு தினம், மே-1 தொழிலாளர் தினம், ஆகஸ்ட்-15 சுதந்திர தினம், அக்டோபர்-2 காந்தியடிகள் பிறந்த தினம் ஆகிய நாட்களில் நடைபெற்று வரக்கூடிய கிராம சபை கூட்டங்கள், இனி வரும் காலங்களில், கூடுதலாக மார்ச்-22 உலக தண்ணீர் தினம் அன்றும், நவம்பர்-1 உள்ளாட்சிகள் தின என 6 நாட்கள் நடத்தப்படும் என்றார். தமிழக அரசின் அறிவிப்புக்கு ஏற்ப, தமிழகத்தில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும் இன்று (மே 1ம் தேதி) கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. அதற்கான அனைத்து... விரிவாக படிக்க >>

ரசிகர்களுடன் தியேட்டரில்.. காத்துவாக்குல ரெண்டு காதல் படம் பார்த்த நயன்தாரா, விஜய்சேதுபதி!

Image
சென்னையில் உள்ள தேவி தியேட்டருக்கு காத்துவாக்குல ரெண்டு காதல் படக்குழுவினர் திடீர் விசிட் அடித்தனர். நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் விஜய்சேதுபதி வருவதை அறிந்ததும் தியேட்டர் ஊழியர்கள் உள்பட ரசிகர்கள் அனைவரும் உற்சாகமடைந்தனர். அதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. காத்துவாக்குல ரெண்டு காதல் படம் செம ஃபன் ரைடாக உள்ளதால் மக்கள் மத்தியில் அந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா, பிரபு, ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு மீண்டும் அப்படியொரு ஜாலியான படத்தை விக்னேஷ் சிவன் கொடுத்துள்ளார். காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் புரமோஷன்... விரிவாக படிக்க >>

அம்மை நோய்க்கு முறையான மருத்துவ சிகிச்சை அவசியமா..? வீட்டு வைத்தியங்கள் செய்வது சரியா..? மருத்துவர் விளக்கம்..!

Image
எந்த பருவகால மாற்றம் வந்தாலும் அதோடு சேர்ந்து வைரஸ் தொற்றுகளையும் , நோய்களையும் கொண்டு வரும். காரணம் அந்த வைரஸுகள் அந்த தட்ப வெப்பம் மற்றும் தகவமைப்புக்குள் மட்டுமே வாழக்கூடியதாக இருக்கும். எனவே அது மனிதர்களை தாக்கி நோய்களை உண்டாக்குகிறது. எனவேதான் எப்போதும் வைரஸ் தொற்றுகள், நோய் கிருமிகளை எதிர்த்து போராட நோய் எதிர்ப்பு சக்தி அவசியம் என்பார்கள். அதுமட்டுமன்றி அந்த அந்த பருவ நிலைக்கு ஏற்ப உணவு முறை பழக்கத்தையும் மாற்றிக்கொள்ள வேண்டும். அந்த வகையில் இப்போது நமக்கு வெயில் காலம் என்பதால் அது சார்ந்த நோய்களை நமக்கு உண்டாக்கும். அப்படி அதிகமாக வெயில் காலத்தில் பலரையும் தாக்கக் கூடியது அம்மை நோய். இது பெரியவர்களை காட்டிலும் குழந்தைகள், இளம் பருவத்தினரை அதிகமாக தாக்கும். நம் இந்திய வீடுகளில் அம்மை நோய்... விரிவாக படிக்க >>

Ep - 105 | Vidhya No 1 | Zee Tamil | Best Scene | Watch Full Episode on Zee5-Link in Description

Image
Ep - 105 | Vidhya No 1 | Zee Tamil | Best Scene | Watch Full Episode on Zee5-Link in Description

இந்தியாவில் பல மாநிலங்களின் வெப்பநிலை.. 45 டிகிரி செல்ஷியஸ்! . தொடரும் மின் தடையால் மக்கள் அவதி| Dinamalar

Image
விரிவாக படிக்க >>

PM KISAN update : மத்திய அரசின் ரூ. 2000 தொகை கிடைக்க கட்டாயம் இதை செய்திடுங்கள்!

Image
பிரதமரின் வேளாண் நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 11ஆவது தவணைத் தொகையாக ரூ.2,000 விரைவில் கிடைக்க இருக்கிறது. நாடெங்கிலும் லட்சக்கணக்கான விவசாயிகள் இந்தப் பணத்தை பெறுவதற்கு காத்திருக்கும் நிலையில், வேளாண் நிதியுதவித் திட்டத்தில் E-KYC செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்த விவசாயிகளின் வங்கிக் கணக்கில், இன்னும் ஓரிரு வாரங்களில் பணம் வரவு வைக்கப்பட உள்ளதாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமரின் வேளாண் நிதியுதவித் திட்ட இணையதளத்தில் இதுகுறித்து குறிப்பிடப்பட்டுள்ள செய்தியில், “வேளாண் நிதியுதவித் திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகள் E-KYC செய்வதற்கான காலக்கெடு மே மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தக் காலக்கெடு மே 22ஆம்... விரிவாக படிக்க >>

வீட்டில் பணம் சேர, பணம் பல மடங்காகப் பெருக இந்தப் பத்து விஷயங்களை தவறாமல் பின்பற்ற வேண்டும்

Image
பெரும்பாலும் மனிதனாகப் பிறந்தவர்கள் அனைவரும் இறைவனிடம் வேண்டிக் கொள்ளும் ஒரு விஷயம், நான் நன்றாக இருக்க வேண்டும், எனது குடும்பம் நன்றாக இருக்க வேண்டும், எனது குடும்பத்திற்கு தேவையான பணம் கிடைக்க வேண்டும், நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று நமது வேண்டுதல்கள் அனைத்தும் பணத்தை முன் படுத்தி தான் இருக்கிறது. ஏனென்றால் பணம் இருந்தால் மட்டுமே நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும். எந்த ஒரு கவலையும் இல்லாமல் நமது குடும்பத்தை நல்ல வழியில் நடத்திச் செல்ல முடியும். அவ்வாறு லட்சுமி கடாட்சம் நிறைந்து, ஐஸ்வர்யம் நிலைத்திருந்தால் மட்டுமே ஒவ்வொரு வீட்டிலும் பணம் பெருகிக்கொண்டே இருக்கும். பணம் வீன் விரையம் ஆகமல் இருக்க நமது வீட்டில் சில முக்கிய விஷயங்களை சரியாக பின்பற்றி வந்தால் இந்த பண விரயம் குறைந்து, கைக்கு வரும் பணம் பல... விரிவாக படிக்க >>

கேன்ஸ் திரைப்பட விழாநடுவா் குழுவில் தீபிகா படுகோன்

Image
விரிவாக படிக்க >>

விருது விழாவில் பங்கேற்காத ஸ்ரேயா…! அப்செட் ஆன சித்துக்கு ஸ்ரேயா கொடுத்த சர்ப்ரைஸ்…!

Image
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திருமணம் சீரியல், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதில் சந்தோஷாக சித்தார்த்தும் ஜனனியாக ஸ்ரேயா அஞ்சனும் நடித்து ரசிகர்களிடம் பரிச்சயமானார்கள்.திருமணம் சீரியல் மூலம் அவர்களுக்கு நிறைய ரசிகர் பட்டாளங்கள் உருவாகின. அதோடு இணையத்தில் அவர்களின் ரொமான்ஸ் வீடியோக்களும் படு ஹிட்டடித்தன. நன்றாக போய்க்கொண்டிருந்தசீரியல், கொரோனாவால் நிறைவு பெற்றது.ஆனால் அதில் நடித்த சித்து மற்றும் ஸ்ரேயா இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது. இந்த ரீல் ஜோடி ரியல் ஜோடி ஆக வேண்டும் என்ற ஆசை ரசிகர்களுக்கும் இருந்தது. கடைசியில்... விரிவாக படிக்க >>

அக்குள் கருமையை நீக்க

Image
இதையும் படிங்க ஆசிரியர் உங்கள் அக்குள் கருமையாக இருப்பது உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். அதுமட்டுமின்றி, உங்களுக்கு பிடித்த உடைகளைக் கூட இதனால் போட முடியாமல் போகலாம். அக்குள் கருமையைப்... விரிவாக படிக்க >>

முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசி ஆடியோ பதிவிட்டதாக பதிவான வழக்கில்...

முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசி ஆடியோ பதிவிட்டதாக பதிவான வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு முன் ஜாமீன் மறுப்பு. மீரா மிதுனை கைது செய்து விசாரிக்கவும், அவரது பதிவுகளை நீக்கவும் காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

Oneplus 10R Overview & Full Specifications -தமிழ்

Image
Oneplus 10R Overview & Full Specifications -தமிழ்

மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள், இன்று (25-04-2022) கொரோனா தடுப்பு...

மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள், இன்று (25-04-2022) கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் ஆற்றிய உரை விவரம்

பல்லாரியில் தர்ப்பூசணி அமோக விற்பனை; வெளி மாநிலங்களிலிருந்து வரவழைப்பு

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

என்னை பாதிச்ச உண்மை சம்பவங்கள்... சூர்யா படம் பத்தி சுதா கொங்கரா சொன்ன சீக்ரெட்!

Image
நடிகர் சூர்யா கோலிவுட்டின் சிறப்பான ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார். அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இவரது சூரரை போற்று, ஜெய் பீம் மற்றும் எதற்கும் துணிந்தவன் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் விருப்பத்திற்கு உள்ளாகியுள்ளன. குறிப்பாக சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியான போதிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இதில் ஜெய்பீம் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளையும் கைப்பற்றியுள்ளன. இந்தப் படங்களை தொடர்ந்து தற்போது 18 ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய 41வது படத்திற்காக இயக்குநர் பாலா கூட்டணியில் இணைந்துள்ளார் சூர்யா. இவர்கள் கூட்டணியில் முன்னதாக வெளியான நந்தா... விரிவாக படிக்க >>

வங்கி முக்கிய அறிவிப்பு | Indian Bank | Canara Bank | IOB Bank | SBI Bank | Bank of India | scheme

Image
வங்கி முக்கிய அறிவிப்பு | Indian Bank | Canara Bank | IOB Bank | SBI Bank | Bank of India | scheme

மாவட்ட எல்லைகளில் பரிசோதனை:பொது சுகாதாரத் துறை உத்தரவு

Image
விரிவாக படிக்க >>

ஐபிஎல் 2022: கேகேஆரை பந்தாடி வெற்றியைப் பறித்தது குஜராத்!

Image
கொல்கத்தா - குஜராத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் ஆட்டம் நவி மும்பையில் இன்று நடைபெற்று வருகிறது. குஜராத் அணி இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களில் 5 ஆட்டங்களில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி இதுவரை விளையாடிய 7 ஆட்டங்களில் 3-ல் மட்டும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 7-ம் இடத்தில் உள்ளது.  டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹார்திக் பாண்டியா பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இந்த வருட ஐபிஎல் போட்டியில் முதல்முறையாக அதாவது 34 ஆட்டங்களுக்குப் பிறகு ஒரு கேப்டன் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். பகல் ஆட்டம் என்பதால் பனிப்பொழிவு பிரச்னை இருக்காது என்கிற காரணத்தால் இந்த முடிவை அவர் எடுத்தார். ஐபிஎல் 2022: ஹர்திக் அரைசதம்;... விரிவாக படிக்க >>

பாமக எம்எல்ஏ புகழாரம் முதல்வர் மு.க.ஸ்டாலினை காமராஜர் போல நினைக்கிறேன்

Image
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் மேட்டூர் சதாசிவம் (பாமக) பேசுகையில், ‘மேட்டூர் தொகுதியில், கொளத்தூர் ஒன்றியத்தில் தோனிமடுவு பள்ளத்தில் நீர்த்தேக்கம் அமைக்க வேண்டும். அந்த மக்களை காப்பாற்றுவதில் நம்முடைய  முதல்வர், பெருந்தலைவர் காமராஜரை போல நினைக்கிறேன். புகழ்ந்து  பேசுகிறேன் என்று நினைக்காதீர்கள். மன்னிக்கவும். புகழ்ந்து பேசக்கூடாது. காரியம் நடக்க வேண்டும்’ என்றார். எம்எல்ஏவின் பேச்சை கேட்டு முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் சிரித்தனர். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது. தொடர்ந்து எம்எல்ஏ சதாசிவம் பேச்சை தொடர்ந்தார். Tags: பாமக எம்எல்ஏ... விரிவாக படிக்க >>

தமிழகத்தில் கொரோனா கிடுகிடு உயர்வு புதிய கட்டுப்பாடு | Lockdown news in tamilnadu | Today breaking

Image
தமிழகத்தில் கொரோனா கிடுகிடு உயர்வு புதிய கட்டுப்பாடு | Lockdown news in tamilnadu | Today breaking

திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடி..! சந்திக்கும் ஆவலில் நேர்ந்த சோகம்

Image
திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடி..! சந்திக்கும் ஆவலில் நேர்ந்த சோகம்