முதல்முறையாக சின்னத்திரையில் தடம் பதிக்கும் ‘வீடு’ பட புகழ் அர்ச்சனா!1218848352
முதல்முறையாக சின்னத்திரையில் தடம் பதிக்கும் ‘வீடு’ பட புகழ் அர்ச்சனா! பிரபல சின்னத்திரை நடிகைகளான காயத்ரி யுவராஜ் யமுனாவாகவும் , மோக்ஷிதா ஹீரோயின் சக்தியாகவும் மற்றும் பிரணிகா தக்ஷு துர்கா என்ற கதாபாத்திரத்தில் மீனாட்சியின் மகள்களாக நடிக்கிறார்கள், அதே சமயம் ஹீரோவாக வெற்றி கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்யன் நடிக்கிறார்.