சூர்யாவின் வணங்கான் படத்தில் இணைந்த பிரபல டைரக்டர்...இவருக்கு என்ன ரோல் தெரியுமா?1345196258
சூர்யாவின் வணங்கான் படத்தில் இணைந்த பிரபல டைரக்டர்...இவருக்கு என்ன ரோல் தெரியுமா? திரைக்கதை மற்றும் இயக்கத்தில் பாலாவுக்கு உதவுவதற்காக பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் வணங்கானுடன் இணைந்துள்ளதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.