\"சங்பரிவார்களுக்கும் இது ஒரு எச்சரிக்கை\" - திருமாவளவன் ட்வீட் ஒரே இனம், ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரேதேசம் எனும் இனவாதம் இனவெறுப்பாகி, இனவெறுப்பு இனவெறியாகி, இனவெறி இனக்கொலையாகி, இனக்கொலை ஃபாசிசமாகி, ஃபாசிசம் புறப்பட்ட புள்ளிக்கே பூகம்பமாகத் திரும்பி சிங்கள பௌத்த பேரினவாத ஃபாசிஸ்டுகளை விரட்டியடிக்கிறது.
சங்பரிவார்களுக்கும் இது ஒரு எச்சரிக்கை⚠️