Posts

Showing posts from March, 2022

சுங்கக் கட்டணம் உயர்வால் பொதுமக்கள் கடும் துன்பத்துக்கு ஆளாவார்கள்: ஒன்றிய அரசுக்கு வைகோ கண்டனம்

Image
சென்னை: சுங்க கட்டண உயர்வால் மக்கள் கடும் துன்பத்துக்கு ஆளாவார்கள் என்பதால் அந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று ஒன்றிய அரசை வைகோ வலியுறுத்தியுள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய பாஜ அரசின் நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச் சாவடிகளில் திடீர் கட்டண உயர்வை அறிவித்துள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு வாகனம் சுங்கச் சாவடியை கடந்து எவ்வளவு தொலைவு பயணம் செய்கிறது என்ற வரையறை இல்லாமல், ஒரு சுங்கச்சாவடியைக் கடந்தாலே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் வணிகம் சார்ந்த மற்றும் வணிகம் சாராத பயன்பாட்டுக்கான வாகனங்களுக்கு தேவையில்லாமல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் நிலை... விரிவாக படிக்க >>

அமாவாசை அன்று செய்ய வேண்டியவை/ அமாவாசை வழிபாடு/ அமாவாசை தர்ப்பணம்

Image
அமாவாசை அன்று செய்ய வேண்டியவை/ அமாவாசை வழிபாடு/ அமாவாசை தர்ப்பணம்

நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் அசாம் மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு...

நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் அசாம் மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தின் (AFSPA) கீழ் வரும் பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளன - உள்துறை அமைச்சர் அமித்ஷா 

Anbe Sivam (அன்பே சிவம்) - Mon-Sat at 10 PM - Promo | Zee Tamil

Image
Anbe Sivam (அன்பே சிவம்) - Mon-Sat at 10 PM - Promo | Zee Tamil

Deivam Thantha Poove (தெய்வம் தந்த பூவே) - 3rd April, This Sunday at 2 PM | Zee Tamil

Image
Deivam Thantha Poove (தெய்வம் தந்த பூவே) - 3rd April, This Sunday at 2 PM | Zee Tamil

டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் இன்று பிரதமர் மோடி, அமித் ஷாவுடன் சந்திப்பு!

Image
டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் இன்று பிரதமர் மோடி, அமித் ஷாவுடன் சந்திப்பு! புதிதாக கட்டப்பட்டுள்ள திமுக அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை முதல்வர் இன்று சந்திக்கிறார். நாடாளுமன்ற இரு அவை களிலும் 7 எம்.பி.க்களை கொண்ட கட்சிக்கு டெல்லியில் அலுவலகம் அமைக்க இடம் ஒதுக்க கடந்த 2006-ம் ஆண்டு மத்திய அரசு முடிவெடுத்தது. அதன்படி, திமுகவுக்கு 2013-ம் ஆண்டு, டெல்லியில் உள்ள தீன்தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் பாஜக அலுவலகம் அருகில் நிலம் வழங்கப்பட்டது. இந்த இடத்தில் திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்டுள்ளது. இதை ஏப்.2-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு 9 மணிக்கு டெல்லிபுறப்பட்டுச் சென்றார். டெல்லியில் இன்று பிற்பகல் 1 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் சந்தித்துப் பேசுகிறார். அப்போது, தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்த மனுவை அளிக்கிறார். நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற்று

வாகன ஓட்டிகள் அதிர்ச்சி! ரூ.107-ஐ தாண்டிய பெட்ரோல் விலை!

Image
வாகன ஓட்டிகள் அதிர்ச்சி! ரூ.107-ஐ தாண்டிய பெட்ரோல் விலை! பொதுவாக,சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. அந்த வகையில்,மார்ச் 22 முதல் (மார்ச் 24 தவிர) கடந்த 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. மீண்டும் உயர்வு: இந்நிலையில்,இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.107.45-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.97.52-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களில் 9 வது முறை: கடந்த 10 நாட்களில் 9 வது முறையாக பெட்ரோல்,டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளன.அதன்படி,கடந்த 9 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6.05 ஆகவும் ,டீசல் விலை லிட்டருக்கு ரூ.6.09 ஆகவும் அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே அதிகப்படியான விலை: இன்றைய விலை உயர்வின் மூலம் இந்தியாவிலேயே அதிகப்படியான விலையில் பெட்ரோல் விற்பனை செய்யும் நகரமாக மும்பை உள்ளது.அதன்படி,84 காசு

மகளிர் உலக கோப்பை பைனலில் ஆஸ்திரேலியா

Image
வெலிங்டன்: ஐசிசி மகளிர் உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட ஆஸ்திரேலியா 7வது முறையாக தகுதி பெற்றது. பேசின் ரிசர்வ் மைதானத்தில் நேற்று நடந்த முதல் அரையிறுதியில், ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.   மழை காரணமாக  ஆட்டம் தாமதமாகத் தொடங்கியதால் ஓவர்களின் எண்ணிக்கை 45 ஆக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச, ஆஸி. தொடக்க வீராங்கனைகள் ரேச்சல் ஹெய்ன்ஸ் - அலிஸா ஹீலி இணைந்து முதல் விக்கெட்டுக்கு 216 ரன் சேர்த்தனர்.  அலிஸா 129 ரன் (107 பந்து, 17 பவுண்டரி, 1 சிக்சர்),   ரேச்சல் 85 ரன் (100 பந்து, 9 பவுண்டரி) விளாசி ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஆஷ்லி கார்ட்னர் 12 ரன்னில் வெளியேறினர். ஆஸி. 45 ஓவர் முடிவில்  3 விக்கெட் இழப்புக்கு 305 ரன் குவித்தது. கேப்டன்  லான்னிங் 26*,  பெத் மூனி 43* ரன்னுடன் கடைசி... விரிவாக படிக்க >>

டெல்லி சென்றடைந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

Image
டெல்லி சென்றடைந்தார் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக டெல்லி சென்றடைந்தார். அவருக்கு, டெல்லி விமான நிலையத்தில் மேள-தாள வாத்தியங்களுடன், தி.மு.க. எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Bharat Bandh | 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 20 லட்சம் காசோலைகள்..! - வங்கி ஊழியர்கள் ஸ்ட்ரைக்கால் முடக்கம்

Image
மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை கண்டித்து வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய அளவில் இரண்டு நாட்கள் போராட்டம் நடத்தியதன் விளைவாக 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள காசோலைகள் பரிவர்த்தனை முடங்கியது. 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய அளவில் சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இரண்டாவது நாளாக நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. பொது வேலைநிறுத்தத்தையொட்டி கர்நாடகா மாநிலம் கல்புரகியில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் மற்றும் இடதுசாரி அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து பாதுகாப்புக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். Also Read:  Anbil Mahesh | பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை... விரிவாக படிக்க >>

👉 உக்ரைனில் ராணுவ நடவடிக்கையை படிப்படியாக குறைக்க ரஷ்யா முடிவு; ஒரு...

Image
👉 உக்ரைனில் ராணுவ நடவடிக்கையை படிப்படியாக குறைக்க ரஷ்யா முடிவு; ஒரு மாதத்திற்கு மேலாக நீடிக்கும் போர் விரைவில் முடிவுக்கு வருகிறது. 👉அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இருந்து போக்குவரத்துத்துறை பறிப்பு; அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கியதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை. 👉சென்னை சென்ட்ரலில் அமைக்கப்பட்டுள்ள மத்திய சதுக்கத்தை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர்; 7400 கோடி மதிப்பீட்டில் பூங்கா, வாகன நிறுத்தமிடத்துடன் அமைந்துள்ள மத்திய சதுக்கம். 👉கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சையை தொடர்ந்து ஹலால் விவகாரத்தை கையில் எடுத்த இந்து அமைப்புகள்; ஹலால் இறைச்சி புறக்கணிப்புக்கு பாஜக எம்.எல்.ஏ. கருத்தால் சர்ச்சை. 👉ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி; 3 விக்கெட்களை கைப்பற்றி சஹால் அசத்தல்.

ரிஷபம் ராசிபலன் (புதன்கிழமை, 30 மார்ச் 2022)   | Today Rasipalan | Riṣapam | Taurus

Image
ரிஷபம் ராசிபலன் (புதன்கிழமை, 30 மார்ச் 2022)   | Today Rasipalan | Riṣapam | Taurus

வசந்த நவராத்திரி விரத உணவு பயணியருக்கு வழங்குகிறது ரயில்வே

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

ஹாலிவுட் படங்களுடன் போட்டியிட கட்டாயப்படுத்துகிறார்கள்.. இயக்குனர் வெற்றிமாறன் காட்டம்!

Image
விரிவாக படிக்க >>

மீந்து போன இட்லியில் இப்படியொரு ருசியான ஸ்னாக்ஸ் செய்யலாமா..? நீங்களும் செய்ய இட்லி லாலிபாப் ரெசிபி...

Image
இந்த இட்லிக்கு இட்லி மீந்து போனால்தான் செய்ய வேண்டும் என்றில்லை. எப்போதும் செய்யும் இட்லியில் சிலவற்றை எடுத்து வைத்து மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். வித்தியாசமான சுவையில் இருக்கும் இதை நீங்கள் செய்து பார்க்க ரெசிபி இதோ... உருண்டை தயாரிக்க : இட்லி - 3 உருளைக்கிழங்கு - 2 கோதுமை மாவு - 2 tsp அரிசி மாவு - 1 tsp வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 1 மிளகாய் தூள் - 1/2 tsp கரம் மசாலா - 1/2 tsp தயிர் - 1 tsp கொத்தமல்லி - சிறிதளவு உப்பு - தே.அ இட்லி லாலிபாப் தயாரிக்க : கோதுமை மாவு - 1 tsp வறுத்த சேமியா - 1/2 கப் எண்ணெய் - தே.அ செய்முறை : இட்லிகளை மிக்ஸி... விரிவாக படிக்க >>

இருளர் இன மக்களுக்கு பாம்பு பிடிப்பதற்கான அனுமதியை வழங்கி தமிழ்நாடு...

இருளர் இன மக்களுக்கு பாம்பு பிடிப்பதற்கான அனுமதியை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு விஷமுறிவு மருந்துக்கான பாம்புகளை பிடிக்க இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்தினருக்கு அனுமதி - தமிழ்நாடு அரசு   

Xiaomi Mi Mix Fold 2 - IT\'S COMING! Galaxy Z Fold 4 Should be Worried

Image
Xiaomi Mi Mix Fold 2 - IT\'S COMING! Galaxy Z Fold 4 Should be Worried

கவர்ச்சி அணுகுண்டு மந்த்ரா திரையுலகில் சரிவை சந்திக்க இதுதான் காரணமாம்…

Image
90களில் இவர் தான் கனவு கன்னி. 6 வயசிலேயே தெலுங்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர். முதலில் தமிழில் தான் அறிமுகமானார். தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி படங்களில் நடித்துள்ளார். படுகவர்ச்சியாக நடித்த போதும் அதிகம் கிசுகிசுக்கப்படாதவர். ஆரம்பத்தில் ராசி படம் வருகையில் அஜீத்துடன் நடித்த மந்த்ராவுக்கு கேரியர் டாப் கியரில் இருந்தது. ராசி நடிகை என்றே அழைத்தனர்.

குரூப்-4 தேர்வு தேதி தொடர்பாக அறிவிப்பு நாளை மாலை வெளியாகிறது

Image
குரூப்-4 தேர்வு தேதி தொடர்பாக அறிவிப்பு நாளை மாலை வெளியாகிறது

29.03.2022 - இன்றைய ராசி பலன் | Indraya Rasi Palan | Today Rasi Palan | Daily Rasi Palan

Image
29.03.2022 - இன்றைய ராசி பலன் | Indraya Rasi Palan | Today Rasi Palan | Daily Rasi Palan

இதுவே முடிவல்ல: தோல்வி பற்றி ரோஹித் சர்மா

Image
விரிவாக படிக்க >>

28.03.2022 இன்றைய ராசி பலன் | Indraya Rasi Palan | Today rasipalan | daily rasipalan | தினப்பலன்

Image
28.03.2022 இன்றைய ராசி பலன் | Indraya Rasi Palan | Today rasipalan | daily rasipalan | தினப்பலன்

"ராகிங்" என்ற பெயரில் முட்டி போட வைத்து 2ம் ஆண்டு...

Image
"ராகிங்" என்ற பெயரில் முட்டி போட வைத்து 2ம் ஆண்டு மாணவரை சரமாரியாகத் தாக்கிய கொடூரம் | |

தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து அதிரடி மாற்றம் | Bus News | Breaking | Trending #bus

Image
தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து அதிரடி மாற்றம் | Bus News | Breaking | Trending #bus

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

Image
விரிவாக படிக்க >>

சீன – இந்திய வௌிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு

Image
இதையும் படிங்க ஆசிரியர் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன வௌிவிவகார அமைச்சர் Wang Yi, இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஹைதரபாத் மாளிகையில் இந்த... விரிவாக படிக்க >>

RRR Review: ராஜமெளலி, ராம்சரண், ஜூனியர் என்டிஆரின் ஆர்ஆர்ஆர் படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ!

Image
சுமார் 2.5 ஆண்டுகளாக காத்திருந்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் மார்ச் 25ம் தேதியான இன்று திட்டமிட்டபடி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் வாணவேடிக்கையுடன் மேள தாளங்கள் முழங்க FDFS கொண்டாட்டத்தை கொண்டாடி வருகின்றனர். ஆர்ஆர்ஆர் படத்தை பார்த்தவர்கள் அந்த படம் எப்படி இருக்கிறது என தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள RRR திரைப்படம் தமிழில் இரத்தம் ரணம் ரெளத்திரம் என வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 6 நிமிடங்கள். இவ்வளவு நீளமான படத்தை தியேட்டரில் ரசிகர்கள் முழுவதுமாக என்ஜாய் செய்வார்களா என்கிற கேள்வி எழுந்த நிலையில், 3 மணி நேரம் போனதே தெரியவில்லை என்றும் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு எலிவேஷன் காட்சி... விரிவாக படிக்க >>