RRR Review: ராஜமெளலி, ராம்சரண், ஜூனியர் என்டிஆரின் ஆர்ஆர்ஆர் படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ!



சுமார் 2.5 ஆண்டுகளாக காத்திருந்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் மார்ச் 25ம் தேதியான இன்று திட்டமிட்டபடி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் வாணவேடிக்கையுடன் மேள தாளங்கள் முழங்க FDFS கொண்டாட்டத்தை கொண்டாடி வருகின்றனர். ஆர்ஆர்ஆர் படத்தை பார்த்தவர்கள் அந்த படம் எப்படி இருக்கிறது என தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள RRR திரைப்படம் தமிழில் இரத்தம் ரணம் ரெளத்திரம் என வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 6 நிமிடங்கள். இவ்வளவு நீளமான படத்தை தியேட்டரில் ரசிகர்கள் முழுவதுமாக என்ஜாய் செய்வார்களா என்கிற கேள்வி எழுந்த நிலையில், 3 மணி நேரம் போனதே தெரியவில்லை என்றும் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு எலிவேஷன் காட்சி...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Slow Cooker Buffalo Chicken Chili