Posts

Showing posts with the label #JUSTIN

முதல்வர் நலம்பெற ஓபிஎஸ் வாழ்த்து கொரோனா பாதிப்பிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்து பூரண நலம்...1569878650

Image
முதல்வர் நலம்பெற ஓபிஎஸ் வாழ்த்து கொரோனா பாதிப்பிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்து பூரண நலம் பெற்று மக்கள் பணியைத் தொடர பிரார்த்திக்கிறேன் - ஓபிஎஸ் ட்வீட்

திருப்பதி - 4 மாதங்களில் ரூ.500 கோடி காணிக்கை157660376

திருப்பதி - 4 மாதங்களில் ரூ.500 கோடி காணிக்கை கடந்த நான்கு மாதங்களில் திருப்பதி ஏழுமலையானுக்கு 500 கோடி ரூபாயை காணிக்கையாக செலுத்திய பக்தர்கள் அதிகபட்சமாக மே மாதம் மட்டும் 130 கோடி ரூபாய் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது.

தற்போதும் ஓபிஎஸ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் - ஓபிஎஸ் மனு461734312

தற்போதும் ஓபிஎஸ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் - ஓபிஎஸ் மனு 5 வருட பதவிக் காலம் உள்ளது. தற்போதும் ஓபிஎஸ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தான்; தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் கூட்டுவதற்கு தலைமை நிலைய செயலாளருக்கு அதிகாரம் இல்லை - மக்கள் பிரதிநிதி சட்டத்தின் கீழ் இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் மனு

1-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணி வெற்றி மகளிர் ஹாக்கி புரோ லீக் போட்டியில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தியது...512218125

Image
1-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணி வெற்றி மகளிர் ஹாக்கி புரோ லீக் போட்டியில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தியது பெல்ஜியம்