மும்பையில் இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோர்.. ரஜினி மகள் உள்பட குவிந்த பிரபலங்கள்..!1807585005
மும்பையில் இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோர்.. ரஜினி மகள் உள்பட குவிந்த பிரபலங்கள்..! இந்தியாவின் முதல் ஆப்பிள் சில்லறை விற்பனை நிலையம் மும்பையில் இன்று தொடங்கப்பட்டதை அடுத்து திரையுலக பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.