தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு!2147156464
தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு! தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் Project Associate-I, Project Associate-II பணியிடம் நிரப்பப்பட இருக்கிறது. கல்வி தகுதி: Project Associate பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Life Sciences பாடப்பிரிவில் M.V.Sc, Master Degree அல்லது Bio technology போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Tech Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அதேபோல் இந்தப் பணிக்கு 2 ஆண்டுகள் Research, Development போன்ற பணிக்கு தொடர்புடைய துறைகளில் அனுபவம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது விவரம்: விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஊதிய விவரம்: Project Associate-I பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.25,000 முதல் அதிகபட்சம் ரூ.31,000வரை மாத ஊதியம் வழங்கப்படும். Project Associate-II பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.28,000 முதல் அதிகபட்சம் ரூ.35,000வரை மாத ஊதியம் வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் முறை: பணிகளுக்கு தகுதி ...