மத்திய பட்ஜெட் 2023-24 | முக்கிய அம்சங்கள் 3: கழிவுநீர் தொட்டி, கால்வாய்கள் சுத்திகரிப்பில் 100% இயந்திரப் பயன்பாடு1005989685
மத்திய பட்ஜெட் 2023-24 | முக்கிய அம்சங்கள் 3: கழிவுநீர் தொட்டி, கால்வாய்கள் சுத்திகரிப்பில் 100% இயந்திரப் பயன்பாடு மத்திய பட்ஜெட் 2023-24ஐ தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கழிவுநீர் தொட்டிகள், கால்வாய்கள் சுத்திகரிப்பில் 100 சதவீதம் இயந்திரப் பயன்பாடு உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார்.