தற்போதும் ஓபிஎஸ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் - ஓபிஎஸ் மனு461734312
தற்போதும் ஓபிஎஸ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் - ஓபிஎஸ் மனு
5 வருட பதவிக் காலம் உள்ளது. தற்போதும் ஓபிஎஸ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தான்;
தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் கூட்டுவதற்கு தலைமை நிலைய செயலாளருக்கு அதிகாரம் இல்லை
- மக்கள் பிரதிநிதி சட்டத்தின் கீழ் இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் மனு
Comments
Post a Comment