👉 உக்ரைனில் ராணுவ நடவடிக்கையை படிப்படியாக குறைக்க ரஷ்யா முடிவு; ஒரு...
👉 உக்ரைனில் ராணுவ நடவடிக்கையை படிப்படியாக குறைக்க ரஷ்யா முடிவு; ஒரு மாதத்திற்கு மேலாக நீடிக்கும் போர் விரைவில் முடிவுக்கு வருகிறது.
👉அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இருந்து போக்குவரத்துத்துறை பறிப்பு; அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கியதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை.
👉சென்னை சென்ட்ரலில் அமைக்கப்பட்டுள்ள மத்திய சதுக்கத்தை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர்; 7400 கோடி மதிப்பீட்டில் பூங்கா, வாகன நிறுத்தமிடத்துடன் அமைந்துள்ள மத்திய சதுக்கம்.
👉கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சையை தொடர்ந்து ஹலால் விவகாரத்தை கையில் எடுத்த இந்து அமைப்புகள்; ஹலால் இறைச்சி புறக்கணிப்புக்கு பாஜக எம்.எல்.ஏ. கருத்தால் சர்ச்சை.
👉ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி; 3 விக்கெட்களை கைப்பற்றி சஹால் அசத்தல்.
Comments
Post a Comment