மீந்து போன இட்லியில் இப்படியொரு ருசியான ஸ்னாக்ஸ் செய்யலாமா..? நீங்களும் செய்ய இட்லி லாலிபாப் ரெசிபி...



இந்த இட்லிக்கு இட்லி மீந்து போனால்தான் செய்ய வேண்டும் என்றில்லை. எப்போதும் செய்யும் இட்லியில் சிலவற்றை எடுத்து வைத்து மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். வித்தியாசமான சுவையில் இருக்கும் இதை நீங்கள் செய்து பார்க்க ரெசிபி இதோ...

உருண்டை தயாரிக்க :

இட்லி - 3
உருளைக்கிழங்கு - 2
கோதுமை மாவு - 2 tsp
அரிசி மாவு - 1 tsp
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
மிளகாய் தூள் - 1/2 tsp
கரம் மசாலா - 1/2 tsp
தயிர் - 1 tsp
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தே.அ

இட்லி லாலிபாப் தயாரிக்க :

கோதுமை மாவு - 1 tsp
வறுத்த சேமியா - 1/2 கப்
எண்ணெய் - தே.அ

செய்முறை :

இட்லிகளை மிக்ஸி...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Slow Cooker Buffalo Chicken Chili