டெல்லி சென்றடைந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்


டெல்லி சென்றடைந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக டெல்லி சென்றடைந்தார். அவருக்கு, டெல்லி விமான நிலையத்தில் மேள-தாள வாத்தியங்களுடன், தி.மு.க. எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Comments

Popular posts from this blog