12,525 கிராம ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம்



சென்னை: தமிழகத்தில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும் இன்று மே 1ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. அரசின் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 22ம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, ஜனவரி 26-குடியரசு தினம், மே-1 தொழிலாளர் தினம், ஆகஸ்ட்-15 சுதந்திர தினம், அக்டோபர்-2 காந்தியடிகள் பிறந்த தினம் ஆகிய நாட்களில் நடைபெற்று வரக்கூடிய கிராம சபை கூட்டங்கள், இனி வரும் காலங்களில், கூடுதலாக மார்ச்-22 உலக தண்ணீர் தினம் அன்றும், நவம்பர்-1 உள்ளாட்சிகள் தின என 6 நாட்கள் நடத்தப்படும் என்றார்.

தமிழக அரசின் அறிவிப்புக்கு ஏற்ப, தமிழகத்தில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும் இன்று (மே 1ம் தேதி) கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. அதற்கான அனைத்து...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Slow Cooker Buffalo Chicken Chili