விருது விழாவில் பங்கேற்காத ஸ்ரேயா…! அப்செட் ஆன சித்துக்கு ஸ்ரேயா கொடுத்த சர்ப்ரைஸ்…!
கலர்ஸ் தமிழ்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திருமணம் சீரியல், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதில் சந்தோஷாக சித்தார்த்தும் ஜனனியாகஸ்ரேயாஅஞ்சனும் நடித்து ரசிகர்களிடம் பரிச்சயமானார்கள்.திருமணம்சீரியல்மூலம் அவர்களுக்கு நிறைய ரசிகர் பட்டாளங்கள் உருவாகின. அதோடு இணையத்தில் அவர்களின் ரொமான்ஸ் வீடியோக்களும் படு ஹிட்டடித்தன.
நன்றாக போய்க்கொண்டிருந்தசீரியல், கொரோனாவால் நிறைவு பெற்றது.ஆனால் அதில் நடித்த சித்து மற்றும் ஸ்ரேயா இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது. இந்த ரீல் ஜோடி ரியல் ஜோடி ஆக வேண்டும் என்ற ஆசை ரசிகர்களுக்கும் இருந்தது. கடைசியில்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment