அம்மை நோய்க்கு முறையான மருத்துவ சிகிச்சை அவசியமா..? வீட்டு வைத்தியங்கள் செய்வது சரியா..? மருத்துவர் விளக்கம்..!
எந்த பருவகால மாற்றம் வந்தாலும் அதோடு சேர்ந்து வைரஸ் தொற்றுகளையும் , நோய்களையும் கொண்டு வரும். காரணம் அந்த வைரஸுகள் அந்த தட்ப வெப்பம் மற்றும் தகவமைப்புக்குள் மட்டுமே வாழக்கூடியதாக இருக்கும். எனவே அது மனிதர்களை தாக்கி நோய்களை உண்டாக்குகிறது. எனவேதான் எப்போதும் வைரஸ் தொற்றுகள், நோய் கிருமிகளை எதிர்த்து போராட நோய் எதிர்ப்பு சக்தி அவசியம் என்பார்கள். அதுமட்டுமன்றி அந்த அந்த பருவ நிலைக்கு ஏற்ப உணவு முறை பழக்கத்தையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.
அந்த வகையில் இப்போது நமக்கு வெயில் காலம் என்பதால் அது சார்ந்த நோய்களை நமக்கு உண்டாக்கும். அப்படி அதிகமாக வெயில் காலத்தில் பலரையும் தாக்கக் கூடியது அம்மை நோய். இது பெரியவர்களை காட்டிலும் குழந்தைகள், இளம் பருவத்தினரை அதிகமாக தாக்கும்.
நம் இந்திய வீடுகளில் அம்மை நோய்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment