PM KISAN update : மத்திய அரசின் ரூ. 2000 தொகை கிடைக்க கட்டாயம் இதை செய்திடுங்கள்!
பிரதமரின் வேளாண் நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 11ஆவது தவணைத் தொகையாக ரூ.2,000 விரைவில் கிடைக்க இருக்கிறது. நாடெங்கிலும் லட்சக்கணக்கான விவசாயிகள் இந்தப் பணத்தை பெறுவதற்கு காத்திருக்கும் நிலையில், வேளாண் நிதியுதவித் திட்டத்தில் E-KYC செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தகுதிவாய்ந்த விவசாயிகளின் வங்கிக் கணக்கில், இன்னும் ஓரிரு வாரங்களில் பணம் வரவு வைக்கப்பட உள்ளதாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமரின் வேளாண் நிதியுதவித் திட்ட இணையதளத்தில் இதுகுறித்து குறிப்பிடப்பட்டுள்ள செய்தியில், “வேளாண் நிதியுதவித் திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகள் E-KYC செய்வதற்கான காலக்கெடு மே மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தக் காலக்கெடு மே 22ஆம்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment