வீட்டில் பணம் சேர, பணம் பல மடங்காகப் பெருக இந்தப் பத்து விஷயங்களை தவறாமல் பின்பற்ற வேண்டும்
பெரும்பாலும் மனிதனாகப் பிறந்தவர்கள் அனைவரும் இறைவனிடம் வேண்டிக் கொள்ளும் ஒரு விஷயம், நான் நன்றாக இருக்க வேண்டும், எனது குடும்பம் நன்றாக இருக்க வேண்டும், எனது குடும்பத்திற்கு தேவையான பணம் கிடைக்க வேண்டும், நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று நமது வேண்டுதல்கள் அனைத்தும் பணத்தை முன் படுத்தி தான் இருக்கிறது. ஏனென்றால் பணம் இருந்தால் மட்டுமே நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும். எந்த ஒரு கவலையும் இல்லாமல் நமது குடும்பத்தை நல்ல வழியில் நடத்திச் செல்ல முடியும். அவ்வாறு லட்சுமி கடாட்சம் நிறைந்து, ஐஸ்வர்யம் நிலைத்திருந்தால் மட்டுமே ஒவ்வொரு வீட்டிலும் பணம் பெருகிக்கொண்டே இருக்கும். பணம் வீன் விரையம் ஆகமல் இருக்க நமது வீட்டில் சில முக்கிய விஷயங்களை சரியாக பின்பற்றி வந்தால் இந்த பண விரயம் குறைந்து, கைக்கு வரும் பணம் பல...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment