என்னை பாதிச்ச உண்மை சம்பவங்கள்... சூர்யா படம் பத்தி சுதா கொங்கரா சொன்ன சீக்ரெட்!
நடிகர் சூர்யா கோலிவுட்டின் சிறப்பான ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார். அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இவரது சூரரை போற்று, ஜெய் பீம் மற்றும் எதற்கும் துணிந்தவன் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் விருப்பத்திற்கு உள்ளாகியுள்ளன.
குறிப்பாக சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியான போதிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இதில் ஜெய்பீம் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளையும் கைப்பற்றியுள்ளன.
இந்தப் படங்களை தொடர்ந்து தற்போது 18 ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய 41வது படத்திற்காக இயக்குநர் பாலா கூட்டணியில் இணைந்துள்ளார் சூர்யா. இவர்கள் கூட்டணியில் முன்னதாக வெளியான நந்தா...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment