Posts

Showing posts from August, 2022

🔴 வீடியோ: தியா அக்காட்ட கார்த்தி மகள் பண்ண சேட்டை!538669829

Image
🔴 வீடியோ: தியா அக்காட்ட கார்த்தி மகள் பண்ண சேட்டை!

மதுரை: பயணி ஒருவர் ஆட்டோவில் விட்டுச் சென்ற 6 சவரன் தங்க நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்...2072654003

Image
மதுரை: பயணி ஒருவர் ஆட்டோவில் விட்டுச் சென்ற 6 சவரன் தங்க நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் குணசேகரன்; அவரது நேர்மையை பாராட்டி பரிசு வழங்கி கௌரவித்தார் மதுரை மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார்!

BharathiRaja உடல்நிலை எப்படி இருக்கு !902681448

Image
BharathiRaja உடல்நிலை எப்படி இருக்கு !

பிரபல இயக்குனர் மணி நாகராஜ் காலமானார்!!795754288

Image
பிரபல இயக்குனர் மணி நாகராஜ் காலமானார்!! பிரபல திரைப்பட இயக்குனரான மணி நாகராஜ் மாரடைப்பு காரணமாக காலமானார்.

Trisha: திடீரென சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய த்ரிஷா... அந்த நடிகர்தான் காரணமாம்!953538017

Image
Trisha: திடீரென சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய த்ரிஷா... அந்த நடிகர்தான் காரணமாம்! Trisha: நடிகை த்ரிஷா திடீரென தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அட பாவிங்களா!நிருபர் கேள்விக்கு ஷாக் ஆன Chiyaan Vikram😱Cobra🐍 |325397399

Image
அட பாவிங்களா!நிருபர் கேள்விக்கு ஷாக் ஆன Chiyaan Vikram😱Cobra🐍 |

பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைப்பு..!51265470

Image
பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைப்பு..! TNEA Counseling : மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

“தனுஷைக் கண்டு பெருமைப்படுகிறேன்” - அன்புமணி ராமதாஸ்1260908124

Image
“தனுஷைக் கண்டு பெருமைப்படுகிறேன்” - அன்புமணி ராமதாஸ் ''நடிகரை தனுஷைக்கண்டு பெருமைப்படுகிறேன்'' என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மந்திர புன்னகை 😈 (புரோமோ) |496094207

Image
மந்திர புன்னகை 😈 (புரோமோ) |

ஈபிஎஸ் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை!1558715758

Image
ஈபிஎஸ் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை! தமிழக முன்னாள் முதல்வர் மதிப்பிற்குரிய ஜெயலலிதா அம்மையார் அவர்கள் மறைவுக்கு பிறகு கட்சிக்கு திறமையான ஒரு தலைமை இல்லாத காரணத்தால் தொடர்ந்து கட்சி வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில் பதவி போட்டி அதிகரித்த காரணத்தால் இபிஎஸ் ஓபிஎஸ் இருவரும் தனித்தனியே அணிகளாக பிரிந்து கட்சியை உடைத்து அதிகார போட்டி நடைபெற்று வருகின்ற நிலையில் சில நாட்கள் முன்பு ஓபிஎஸ் சாதகமாக பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக ஈபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

அனைத்து செல்போன்களுக்கும் இனி ஒரே சார்ஜர் - ஆராய நிபுணர் குழு அமைப்பு!1855792980

Image
அனைத்து செல்போன்களுக்கும் இனி ஒரே சார்ஜர் - ஆராய நிபுணர் குழு அமைப்பு! அனைத்து விதமான மின்னணு சாதனங்களுக்கும் ஒரே சார்ஜரை பயன்படுத்துவது குறித்து ஆராய நிபுணர் குழு ஒன்றை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆண்ட்ராய்டு போன், ஐபோன், டேப்லேட், லேப்டாப் போன்ற ஒவ்வொரு மின்னணு சாதனத்துக்கும் ஒவ்வொரு சார்ஜரை பயன்படுத்த வேண்டிய சூழல் தற்போது உள்ளது. இதனால் நுகர்வோர்களுக்கு கூடுதல் செலவாவதுடன், மின்னணு கழிவுகளும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில், அனைத்து வகை மின்னணு சாதனங்களுக்கும் ஒரே வகை சார்ஜரை (டைப் சி) கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட தொடங்கி உள்ளது. ஏற்கனவே ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இத்தகைய திட்டத்துக்கான கொள்கை வகுக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவிலும் இதன் சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் என்றும் மத்திய அரசு தொழிலதிபர்களிடம் கேட்டுக்கொண்டது   இதன் தொடர்ச்சியாக, நுகர்வோர் விவகாரத் துறை செயலர் ரோகித் குமார் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒரே வகை சார்ஜரை கொண்டுவருவது குறித்து ஆராய நிபுணர்கள் குழு ஒன்று அமைப்பது என முடிவு...

Sippikul Muthu Today Episode Promo | 18th August 2022 | Vijay Tv389759527

Image
Sippikul Muthu Today Episode Promo | 18th August 2022 | Vijay Tv

கன்னி 2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள், பரிகாரங்கள் kanni sani vakra peyarchi 2022 palangal Tamil God aug17683204310

Image
கன்னி 2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள், பரிகாரங்கள் kanni sani vakra peyarchi 2022 palangal Tamil God aug17

Thendral Vanthu Ennai Thodum Today 16th/8/22 Promo || கம்பெனி திருட்டுக் கணக்கை கண்டுபிடித்த அபி705245765

Image
Thendral Vanthu Ennai Thodum Today 16th/8/22 Promo || கம்பெனி திருட்டுக் கணக்கை கண்டுபிடித்த அபி

ஜிம்பாப்வே ஒருநாள் தொடருக்கு சென்ற இந்திய அணி.958050499

Image
ஜிம்பாப்வே ஒருநாள் தொடருக்கு சென்ற இந்திய அணி. ஹராரேயில் நடைபெறும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தர் ஆடுவது சந்தேகமாக உள்ளது.

Teofimo Lopez stops Pedro Campa in seventh round in return to ring1757139428

Image
Teofimo Lopez stops Pedro Campa in seventh round in return to ring Teofimo Lopez made a triumphant return to the ring, stopping Pedro Campa in the seventh round Saturday night at Resorts World Events Center.

ஸ்ரீ மதியின் அம்மாவிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின் !318863732

Image
ஸ்ரீ மதியின் அம்மாவிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின் !

Zavala County Joins Call for Special Session on Assault Rifles158332140

Image
Zavala County Joins Call for Special Session on Assault Rifles Local governments in and near Uvalde are still urging the governor to consider raising the age to purchase AR-style weapons.

Paavam Ganesan Today Episode Promo | 13th August 2022 | Vijay Tv91807147

Image
Paavam Ganesan Today Episode Promo | 13th August 2022 | Vijay Tv

🔴முழு வீடியோ: 😱😍இவங்க பேரோட அலும்ப பாருங்க!1903278426

Image
🔴முழு வீடியோ: 😱😍இவங்க பேரோட அலும்ப பாருங்க!

சென்னையில் 3 நாட்களுக்கு உணவுத் திருவிழா! எங்கு நடக்குது தெரியுமா1639690533

Image
சென்னையில் 3 நாட்களுக்கு உணவுத் திருவிழா! எங்கு நடக்குது தெரியுமா

கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம் சற்று நேரத்தில் வழக்கு விசாரணை..!1958292866

Image
கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம் சற்று நேரத்தில் வழக்கு விசாரணை..!

கள்ளக்குறிச்சி கலவரம்: 70 பேருக்கு ஜாமின் வழங்க உத்தரவு!!!1104161584

Image
கள்ளக்குறிச்சி கலவரம்: 70 பேருக்கு ஜாமின் வழங்க உத்தரவு!!! கள்ளக்குறிச்சி மாநிலம் கனியாமூர் பகுதியில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உதயச்சந்திரனுக்கு நெருக்கடி: என்ன முடிவெடுப்பார் ஸ்டாலின்?1380426726

Image
உதயச்சந்திரனுக்கு நெருக்கடி: என்ன முடிவெடுப்பார் ஸ்டாலின்? முதல்வர் ஸ்டாலினின் முதன்மை தனிச் செயலாளர் உதயசந்திரனை மாற்றப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன

Thamizhum Saraswathiyum Today Episode Promo | 9th August 2022 | Vijay Tv582305084

Image
Thamizhum Saraswathiyum Today Episode Promo | 9th August 2022 | Vijay Tv

மீனம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2022) - Meenam Rasipalan  205064113

Image
மீனம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2022) - Meenam Rasipalan   நீண்டகாலமாக அனுபவித்து வந்த டென்சன்களில் இருந்து விடுபடுவீர்கள். அவற்றில் இருந்து நிரந்தரமாக விடுபட வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள சரியான நேரம் இது. ஒரு குடும்ப உறுப்பினரின் நோய் காரணமாக, நீங்கள் நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடும், இருப்பினும் இந்த நேரத்தில் பணத்தை விட அவர்களின் உடல்நிலை குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டும். குடும்பத்தினர் ஒன்று சேரும்போது நீங்கள் மையமானவராக இருப்பீர்கள். ரொமான்சுக்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் குறுகிய நேரம்தான் இருக்கும். டிவி, மொபைல் ஆகியவற்றைப் பயன்படுத்துவது தவறல்ல, ஆனால் தேவையானதை விட அதிகமாகப் பயன்படுத்துவது உங்களுக்கு தேவையான நேரத்தைக் கெடுக்கும். வேலையில் இன்று உங்கள் சீனியர்கள் ஏன்ஜலை போல நடந்து கொள்வார்கள். இன்று, குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதன் மூலம், நீங்கள் சில நிம்மதியான தருணங்களை வாழ முடியும்.  பரிகாரம் :-  எந்தவொரு மத இடத்திலும் கருப்பு-வெள்ளை எள் மற்றும் ஏழு வகையான தானியங்களை கொடுங்கள், இந்த பரிகாரம், செய்வது நிதி வாழ்க்கையை வலிமையாக்கும்.

ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையின் 10 ஸ்கேன் சென்டர்களுக்கு சீல் வைப்பு கருமுட்டை...1569765520

Image
ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையின் 10 ஸ்கேன் சென்டர்களுக்கு சீல் வைப்பு கருமுட்டை விற்பனை விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை

சீதா ராமம் - ஜாக்கிசேகரின் தமிழ் திரைப்பட விமர்சனம் |2118303093

Image
சீதா ராமம் - ஜாக்கிசேகரின் தமிழ் திரைப்பட விமர்சனம் |

காமன்வெல்த் 2022: நீளம் தாண்டுதலில் முதல் முறையாக வெள்ளி வென்று இந்தியா அசத்தல்!849885878

Image
காமன்வெல்த் 2022: நீளம் தாண்டுதலில் முதல் முறையாக வெள்ளி வென்று இந்தியா அசத்தல்! காமன்வெல்த் போட்டியில் ஆடவர் நீளம் தாண்டுதலில் இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

காரம்சாரமான வாழைக்காய் வறுவல் , வெஜிடபிள் பிரியாணியுடன் பேருக்கு வளர்மதி சடையப்பன் குடும்பம்1146024782

Image
காரம்சாரமான வாழைக்காய் வறுவல் , வெஜிடபிள் பிரியாணியுடன் பேருக்கு வளர்மதி சடையப்பன் குடும்பம்

இந்தியன் 2-ல் தீபிகா படுகோன்?569633206

Image
இந்தியன் 2-ல் தீபிகா படுகோன்? 'இந்தியன் 2' திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உடம்பை குறைக்க இயற்கை வழிமுறைகள்55527294

Image
உடம்பை குறைக்க இயற்கை வழிமுறைகள்

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் என்.டி. ராமராவின் மகள் தூக்கிட்டு தற்கொலை1910015398

Image
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் என்.டி. ராமராவின் மகள் தூக்கிட்டு தற்கொலை ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் என்.டி.

பெண்களின் கன்னித்திரை பற்றி காலங்காலமாக நிலவும் கட்டுக்கதைகளும் உண்மையும்...952587145

Image
பெண்களின் கன்னித்திரை பற்றி காலங்காலமாக நிலவும் கட்டுக்கதைகளும் உண்மையும்... காலங்காலமாக மக்களிடம் ஒரு மாயையான விஷயமாகவே இருப்பது தான் இந்த கன்னித் திரை பற்றிய கட்டுக்கதைகள்.