கத்ரினா கைஃப் கர்ப்பமா? இல்லையா?...உண்மையை உடைத்து சொன்ன டீம்
இந்நிலையில் சமீபத்தில் மும்பை விமான நிலையத்திற்கு வந்த கத்ரினா, லூசான சுடிதாரில், ரொம்ப சிம்பிளாக வந்து சென்றார். படங்களில் நடிப்பதையும் கத்ரினா குறைத்து வருவதாகவும், அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் தகவல் பரவியது. கத்ரினா தற்போது இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் கத்ரினா தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் சொல்லவில்லை. கத்ரினா விரைவில் தனது முதல் குழந்தையை எதிர்பார்த்திருப்பதாகவும், இவர்களுக்கு திருமணம் முடிந்து 6 மாதம் ஆகி விட்டதால், சமீப காலமாக லூசான ஆடைகளையே உடுத்தி வருவதாலும் பலர் இதை கன்ஃபார்ம் செய்து விட்டனர். திருமணத்திற்கு பிறகு குழந்தையை விரும்புவதாக முன்பே பேட்டி ஒன்றில் கூறி இருந்தார் கத்ரினா. தற்போது கத்ரினாவும், விக்கியும் சுற்றுலாவிற்காக... விரிவாக படிக்க >>