கார் விளம்பரத்துக்கு கூட இப்படி க்ளாமர் காட்டனுமா? பார்வதியை வச்சி செய்யும் நெட்டிசன்கள்


கார் விளம்பரத்துக்கு கூட இப்படி க்ளாமர் காட்டனுமா? பார்வதியை வச்சி செய்யும் நெட்டிசன்கள்


நடிகை பார்வதி நாயர், கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இளம் வயதிலேயே பல முன்னணி நிறுவனங்களின் மாடலாக வலம் வந்தவர்.

“மாலை நேரத்து மயக்கம்” திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் பார்வதி நாயர், மேலும் ” என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக” போன்ற படங்களை தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னட மற்றும் ஹிந்தி படங்கள், மற்றும் வெப் தொடர் என்று நடித்து தனது “செழிப்பான அழகு மற்றும் திறமையை” காட்டினார்.

parvathy nair

சினிமாவை காட்டிலும் மாடலிங் துறையில் இவரது “செழிப்பான ஃபிகருக்கு” அதிக வரவேற்பு உள்ளதால், மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.

parvathy nair

இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து தனது இளமை ததும்பும் கவர்ச்சி படங்களை வெளியிட்டு வரும் பார்வதி நாயர் நீண்ட இடைவெளிக்கு பிறகு “ஆலம்பனா, ரூபம்” உள்ளிட்ட திரைபடத்தில் நடித்து வருகிறார்.

பார்வதி நாயர் தற்போது “கார் ஒன்றை விளம்பரம் செய்ய, தனது செம்ம ஹாட் ஃபிகர் காட்டி” வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து இளசுகள் லைக்ஸ் அள்ளி கொடுக்கிறார்கள்.

parvathy nair

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Comments

Popular posts from this blog

Slow Cooker Buffalo Chicken Chili