ஐ.பி.எல் 2022 தொடரிலிருந்து விலகிய ஜடேஜா- காரணம் என்ன?
ஐ.பி.எல் 2021-ம் ஆண்டு தொடர்வரை ஐ.பி.எல் அணிகளில் மிக வலுவான அணிகளாகசென்னைஅணியும், மும்பை அணியும் இருந்துவந்தன. ஆனால், இந்தமுறை அது அப்படியே தலைகீழாக மாறியது. சென்னை அணியும், மும்பை அணியும் கடைசி இரண்டு இடங்களுக்கு சண்டை போடும் நிலை ஏற்பட்டது. சென்னை அணியைப் பொறுத்தவரையில் யாரும் எதிர்பாராத வகையில் இந்தமுறை சென்னை அணி ஜடேஜா தலைமையில் களமிறங்கியது. சென்னை அணியில் ஆல் ரவுண்டராக கலக்கும் ஜடேஜா இந்தமுறை கேப்டனாக ஜொலிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், மாறாக ஜடேஜா கேப்டனாக மட்டுமல்ல, ஆல்ரவுண்டராகவும் செயல்பட தடுமாறினர். அனைத்து போட்டிகளிலும் பேட்டிங்கிலும், ஃபீல்டிங்கிலும் சொதப்பும் சூழல் இருந்தது. கேப்டனாகவும் அவர் சரிவர செயல்படவில்லை. விளைவு, சென்னை அணி தொடர் தோல்விகளை...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment