மதுரை: பயணி ஒருவர் ஆட்டோவில் விட்டுச் சென்ற 6 சவரன் தங்க நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் குணசேகரன்; அவரது நேர்மையை பாராட்டி பரிசு வழங்கி கௌரவித்தார் மதுரை மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார்!
Trisha: திடீரென சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய த்ரிஷா... அந்த நடிகர்தான் காரணமாம்! Trisha: நடிகை த்ரிஷா திடீரென தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைப்பு..! TNEA Counseling : மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.