கணவருடன் ஒப்புதலுடன் காதலருடன் வீட்டில் வசிக்கும் பெண்!!486036231
கணவருடன் ஒப்புதலுடன் காதலருடன் வீட்டில் வசிக்கும் பெண்!!
கணவரின் ஒப்புதலுடன் 39 வயது பெண் ஒருவர் தனது முன்னாள் காதலரை வீட்டிற்கு அழைத்து வந்து உடன் வசித்து வருவது ஆச்சரியமான சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது
அமெரிக்காவைச் சேர்ந்த 39 வயது பெண் சாரா என்பவர் ரோனி என்பவரை காதலித்தார். ஆனால் காதலருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விட்டு பின்னர் ரியான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்
இந்த நிலையில் கணவருடன் சாரா சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் திடீரென முன்னாள் காதலன் ரோனி, சாராவை தேடி வந்து தான் திருந்திவிட்டதாக கூறியுள்ளார்
இதனை அடுத்து அவர் கணவரின் ஒப்புதலுடன் காதலர் ரோனியை தன்னுடன் தன்னுடன் வைத்துக்கொண்டார். தற்போது கணவன் மற்றும் காதலன் ஆகிய இருவருனும் சாரா ஒரே வீட்டில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment