லாலு பிரசாத் யாதவ் தில்லிக்கு மாற்றம், ஆர்ஜேடி தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ்...63070814
லாலு பிரசாத் யாதவ் தில்லிக்கு மாற்றம், ஆர்ஜேடி தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் பாட்னாவில் உள்ள பராஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக தில்லியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்.
Comments
Post a Comment