பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தொடர்பான துறையில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு சிகிச்சை பற்றிய திரைப்பட விழா...1945970068
பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தொடர்பான துறையில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு சிகிச்சை பற்றிய திரைப்பட விழா நாளை புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக் கல்லூரியில் நடைபெறும். இதில் நாடு முழுவதிலுமுள்ள பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்துகொள்கின்றனர்.
Comments
Post a Comment