Posts

Showing posts from July, 2022

பெலோசியின் ஆசிய பயணம் உறுதியானது50040049

Image
பெலோசியின் ஆசிய பயணம் உறுதியானது பெலோசியின் ஆசிய பயணம் உறுதியானது

நியாய வாடகைக் குழு நிர்ணயிக்கும் வாடகை கோயில் நிலங்களில் குடியிருக்கும் வாடகைதாரர்களிடம் வசூலிக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்.854580155

Image
நியாய வாடகைக் குழு நிர்ணயிக்கும் வாடகை கோயில் நிலங்களில் குடியிருக்கும் வாடகைதாரர்களிடம் வசூலிக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்.

தமிழக அரசு மீது புகார். அரசு ஆசிரியர்கள் “ஸ்ட்ரைக்” அறிவிப்பு !1316773868

Image
தமிழக அரசு மீது புகார். அரசு ஆசிரியர்கள் “ஸ்ட்ரைக்” அறிவிப்பு ! தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்டு 4 ஆம் தேதி அரசு பள்ளி ஆசிரியர்களும், 5 ஆம் தேதி ஜாக்டோ ஜியோ அமைப்பினரும் தொடர் போராட்டங்களை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒரு படத்தை தினமும் பார்த்தால் விவாகரத்து எண்ணம் உள்ளவர்களுக்கு கூட அந்த எண்ணம் மாறி அன்னோன்யம் உண்டாகும் தெரியுமா? பிரிவின் முடிவை மாற்ற செய்ய வேண்டியது என்ன?2073705737

Image
இந்த ஒரு படத்தை தினமும் பார்த்தால் விவாகரத்து எண்ணம் உள்ளவர்களுக்கு கூட அந்த எண்ணம் மாறி அன்னோன்யம் உண்டாகும் தெரியுமா? பிரிவின் முடிவை மாற்ற செய்ய வேண்டியது என்ன? à®à®£à®µà®©à¯ மனà¯à®µà®¿ à®à®±à¯à®±à¯ ¯®®±à¯ ¯®

Vijay devarakonda: விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா காதலிக்கிறார்கள்..பரபரப்பை கிளப்பிய பிரபல நடிகை..!889058351

Image
Vijay devarakonda: விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா காதலிக்கிறார்கள்..பரபரப்பை கிளப்பிய பிரபல நடிகை..! விஜய் தேவரகொண்டா நடிகை ராஷ்மிகாவை காதலிப்பதாக அனன்யா பாண்டே தகவல்

முதல்முறையாக சின்னத்திரையில் தடம் பதிக்கும் ‘வீடு’ பட புகழ் அர்ச்சனா!1218848352

Image
முதல்முறையாக சின்னத்திரையில் தடம் பதிக்கும் ‘வீடு’ பட புகழ் அர்ச்சனா! பிரபல சின்னத்திரை நடிகைகளான காயத்ரி யுவராஜ் யமுனாவாகவும் , மோக்ஷிதா ஹீரோயின்  சக்தியாகவும்  மற்றும்  பிரணிகா தக்ஷு  துர்கா என்ற கதாபாத்திரத்தில் மீனாட்சியின் மகள்களாக நடிக்கிறார்கள், அதே சமயம் ஹீரோவாக  வெற்றி கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்யன் நடிக்கிறார்.

நகைக்கடை பொம்ம மாதிரி நச்சுன்னு இருக்க!…கீர்த்தி சுரேஷிடம் மயங்கிய ரசிகர்கள்…1879838327

Image
நகைக்கடை பொம்ம மாதிரி நச்சுன்னு இருக்க!…கீர்த்தி சுரேஷிடம் மயங்கிய ரசிகர்கள்… சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களிடம் பிரபலமானவர் கீர்த்தி சுரேஷ்.

இருந்தாலும் உங்க மேல நம்பிக்க வரமாட்டுதே அர்ச்சனா .. 😆 | Barathi Kannamma - RajaRani | Mahasangamam189980235

Image
இருந்தாலும் உங்க மேல நம்பிக்க வரமாட்டுதே அர்ச்சனா .. 😆 | Barathi Kannamma - RajaRani | Mahasangamam

மாணவர்கள் 5 முறை தவறை உணர்ந்து கொள்ள வாய்ப்பு.. அதையும் மீறினால் - பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு2089471687

Image
மாணவர்கள் 5 முறை தவறை உணர்ந்து கொள்ள வாய்ப்பு.. அதையும் மீறினால் - பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு ஒரு குழந்தையின் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால் சேதமடைந்த பொருட்களை குழந்தையின் பெற்றோர்/பாதுகாவலர் மாற்றியமைக்க வேண்டும்.

நடிகை சுனைனாவின் புகைப் படத்தொகுப்பு2067226816

Image
நடிகை சுனைனாவின் புகைப் படத்தொகுப்பு

சோழ வம்சத்து ராணி செம்பியன் மகாதேவி உலோக சிலை, அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்பு!1100549532

Image
சோழ வம்சத்து ராணி செம்பியன் மகாதேவி உலோக சிலை, அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்பு!

மிதுனம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை, 28 ஜூலை 2022) - Midhunam Rasipalan424687464

Image
மிதுனம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை, 28 ஜூலை 2022) - Midhunam Rasipalan காயத்தைத் தவிர்ப்பதற்காக அமர்ந்திருக்கும் போது விசேஷ அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். நேராக உட்காருவது உங்கள் பர்சனாலிட்டியை மேம்படுத்துவது மட்டுமின்றி, ஆரோக்கியம் மற்றும் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கும் முக்கியமானது. முதலீடுகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் சரியான ஆலோசனையை பெறுங்கள். விருந்தினர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள். உங்களின் நடத்தை உங்கள் குடும்பத்தினரை அப்செட் செய்வதோடு மட்டுமின்றி உறவுகளில் இடைவெளியை ஏற்படுத்தக் கூடும். மாலையில் எதிர்பாராத ரொமாண்டிக் எண்ணங்கள் மனதில் குடிகொள்ளும். புதியவற்றைக் கற்றுக் கொள்ளும் உங்கள் ஆர்வம் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கும். நீங்கள் வெளியே சென்று பெரிய இடங்களில் இருப்பவர்களுக்கு சமமாக செயல்பட வேண்டும். நீங்கள் டீன் ஏஜில் செய்த செல்ல குறும்புகளை உங்கள் துணை இனிமையுடன் இன்று உங்களுக்கு நினைவுப்படுத்துவார். பரிகாரம் :-  குடும்ப மகிழ்ச்சியை அடைய ஒருவர் தந்தையின் கட்டளைக்கு கீழ்ப்படிய வேண்டும்.

சேலத்தில் பதுங்கி இருந்த அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த பயங்கரவாதி கைது 1569006012

Image
சேலத்தில் பதுங்கி இருந்த அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த பயங்கரவாதி கைது 

baby crawling :பிறந்த குழந்தை எப்போது தவழும்.. கவனிக்க வேண்டிய என்ன.. பெற்றோர்களே தெரிஞ்சுக்கங்க!1306489607

Image
baby crawling :பிறந்த குழந்தை எப்போது தவழும்.. கவனிக்க வேண்டிய என்ன.. பெற்றோர்களே தெரிஞ்சுக்கங்க! பிறந்த குழந்தைகள் முதல் சில ஆண்டுகளிலேயே வேகமாக வளர ஆரம்பித்து விடுகிறார்கள்.

ரிஷபம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2022) - Rishabam Rasipalan 10431359

Image
ரிஷபம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2022) - Rishabam Rasipalan  இன்பச் சுற்றுலாக்களும் சமூக நிகழ்ச்சிகளும் உங்களை ரிலாக்ஸ் அடையச் செய்து மகிழ்விக்கும். பல்வேறு வழிகளில் பண வரவு இருக்கும். பேரக் குழந்தைகள் மிகுந்த ஆனந்தத்துக்கு காரணமாக இருப்பார்கள். உங்கள் டார்லிங்கின் மாறுபட்ட நடத்தை இன்று உங்களின் ரொமான்சை கெடுத்துவிடும். துணிச்சலான ஸ்டெப்களும் முடிவுகளும் சாதகமான ரிவார்டுகளைக் கொண்டு வரும். இன்று வீட்டிற்கு வெளியே வசிப்பவர்கள், தங்கள் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு, ஒரு பூங்காவில் அல்லது ஒதுங்கிய இடத்தில் மாலையில் நேரம் செலவிட விரும்புவார்கள். இன்று உங்களிடையே வாக்குவாதம் நடக்க கூடும்.  பரிகாரம் :-  உங்கள் காதலன் / காதலிக்கு ஒரு வெள்ளி மோதிரத்தை பரிசளிக்கவும். இது காதல் வாழ்க்கையை சிறந்ததாக்கும்.

நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு இன்று பதவியேற்கிறார்; உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா...1867379352

நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு இன்று பதவியேற்கிறார்; உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், சாலையோர வியாபாரிகள் முக்கியப் பங்கு வகிப்பதாக, மத்திய வீட்டுவசதி மற்றும்...1204254382

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், சாலையோர வியாபாரிகள் முக்கியப் பங்கு வகிப்பதாக, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

நான் தான் கபிலன் என கயலிடம் உண்மையை உடைக்க இருக்கும் எழில்.!806142287

Image
நான் தான் கபிலன் என கயலிடம் உண்மையை உடைக்க இருக்கும் எழில்.! சின௠னத௠திரையில௠தà®

மகரம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (ஞாயிற்றுக்கிழமை, 24 ஜூலை 2022) - Magaram Rasipalan1407382930

Image
மகரம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (ஞாயிற்றுக்கிழமை, 24 ஜூலை 2022) - Magaram Rasipalan சில கிரியேட்டிவ் வேலையில் ஈடுபாடு காட்டுங்கள். வெறுமனே அமர்ந்திருக்கும் பழக்கம் மன அமைதிக்கு ஊறு விளைவிப்பதாக அமைந்துவிடும். பொழுதுபோக்கு அல்லது அழகு சாதனங்களை இம்ப்ரூவ் பண்ண அதிகம் செலவு செய்யாதீர்கள். உங்கள் அக்கறையற்ற போக்கால் பெற்றோர் கவலைப்படுவார்கள். எந்தவொரு புதிய பிராஜெக்டையும் தொடங்குவதற்கு முன்பு அவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். காதலின் சக்திதான் காதலிப்பதற்கு காரணமாக இருக்கிறது. தொடர்புகொள்ளும் திறனுக்கு நல்ல பலன் கிடைக்கும். இது வரை சாபமடைந்ததை போல உங்கள் வாழ்வு இருந்தாலும் இன்று இனிமையான வரத்தால் அசீர்வதிக்கப்படுவீர்கள். இது ஒரு நல்ல நாள், இன்று உங்கள் காதலி நீங்கள் சொல்வதைக் கேட்டு சிரிப்பார்.  பரிகாரம் :-  கரு கொல்லியைத் தவிர்க்கவும், கர்ப்பிணிப் பெண் அல்லது தாய்மையின் உணர்வுகளை புண்படுத்த வேண்டாம், நிதி நிலைமை நன்றாக இருக்கும்.  

உங்க கரிசனம் எனக்கு தேவையில்லை.. டிரெஸ்ஸை அவுத்து காட்டுவதற்கு இப்படியொரு விளக்கமா கிரண்1344632091

Image
உங்க கரிசனம் எனக்கு தேவையில்லை.. டிரெஸ்ஸை அவுத்து காட்டுவதற்கு இப்படியொரு விளக்கமா கிரண் Cinemapettai ஜெமினி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை கிரண்.

நிலவைக் கொண்டுவா ரீல்ஸியன்ஸ்… யார் இந்த விக்கல்ஸ் டீம்?627282047

Image
நிலவைக் கொண்டுவா ரீல்ஸியன்ஸ்… யார் இந்த விக்கல்ஸ் டீம்? விக்கல்ஸ் யூடியூப் சேனல்ல முதல்ல, “When you speak HINDI in TAMIL NADU” அப்டினு ஒரு வீடியோ போட்டாரு.

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்.2100378316

Image
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்.

Silambarasan: சென்னை திரும்பிய டி.ராஜேந்தர்..சிம்புவின் திருமணம் பற்றி பேச்சு..!696988023

Image
Silambarasan: சென்னை திரும்பிய டி.ராஜேந்தர்..சிம்புவின் திருமணம் பற்றி பேச்சு..! சிம்புவின் திருமணம் பற்றி பேசிய அவரது தந்தை டி.ராஜேந்தர்

பெண்கள் முகத்துக்கு மஞ்சள் போடும்போது செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன297346929

Image
பெண்கள் முகத்துக்கு மஞ்சள் போடும்போது செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன மஞ்சள் தங்கத்துக்கு நிகராக சொல்லப்படுகிற ஒரு அற்புத மூலிகை என்பது நமக்குத் தெரியும்.

இப்படியொரு மோசமான கவர்ச்சி உடையா..? நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்கள்!2091938533

Image
இப்படியொரு மோசமான கவர்ச்சி உடையா..? நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்கள்! இந்தி திரையுலகில் பிரபல தொலைக்காட்சி நடிகையாக வலம் வருபவர் ஊர்ஃபி ஜாவேத்.

ADB இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்புகளை 7.2% ஆக குறைத்தது. 92600472

Image
ADB இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்புகளை 7.2% ஆக குறைத்தது.

வெங்காயம் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுமா..? தெரிந்துகொள்ளுங்கள்643321971

Image
வெங்காயம் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுமா..? தெரிந்துகொள்ளுங்கள் வெங்காயம் குறைவான கலோரிகளைக் கொண்டுள்ளது.

இந்திய ரூபாய் வீழ்ச்சி :ரூபாய் மதிப்பு மேலும் சரிய வாய்ப்புள்ளதாக சந்தை நிபுணர்கள் கணித்த நிலையில், மத்திய...705005813

இந்திய ரூபாய் வீழ்ச்சி :ரூபாய் மதிப்பு மேலும் சரிய வாய்ப்புள்ளதாக சந்தை நிபுணர்கள் கணித்த நிலையில், மத்திய அரசின் தவறான கொள்கைகளே இதற்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

சூர்யாவின் வணங்கான் படத்தில் இணைந்த பிரபல டைரக்டர்...இவருக்கு என்ன ரோல் தெரியுமா?1345196258

Image
சூர்யாவின் வணங்கான் படத்தில் இணைந்த பிரபல டைரக்டர்...இவருக்கு என்ன ரோல் தெரியுமா? திரைக்கதை மற்றும் இயக்கத்தில் பாலாவுக்கு உதவுவதற்காக பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் வணங்கானுடன் இணைந்துள்ளதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.

அதிமுக பொதுக்குழு நாளன்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக கைதான 14 ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு ஜாமீன்...153156071

Image
அதிமுக பொதுக்குழு நாளன்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக கைதான 14 ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு ஜாமீன் நிபந்தனை

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக நடைபெற்ற வன்முறை சம்பவம் குறித்து முதலமைச்சர்...1483836024

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக நடைபெற்ற வன்முறை சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

987 பள்ளிகளுக்கு நாளை நோட்டீஸ்?1771987559

Image
987 பள்ளிகளுக்கு நாளை நோட்டீஸ்?

Pandian Stores | 18th to 23rd July 2022 - Promo1369216077

Image
Pandian Stores | 18th to 23rd July 2022 - Promo

தமிழகத்தில் இன்று 18.07.2022 பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை அறிவிப்பு ! Tamilnadu school leave news441131938

Image
தமிழகத்தில் இன்று 18.07.2022 பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை அறிவிப்பு ! Tamilnadu school leave news

Dear Mary: I’ve only ever had sex with men but now I want to marry a woman and have children1386190189

Image
Dear Mary: I’ve only ever had sex with men but now I want to marry a woman and have children I am a 35-year- old guy and I have only had sex with men all my life. The thing is, I now want to date girls, but the problem is I don’t have any experience when it comes to girls. I don’t even know how to approach them. Also, another thing is that I am only aroused by males, so I just want to know if maybe I need to see a sex therapist and if indeed I can be assisted with my problem. I honestly wish to start a family and have a wife and kids — even one child would be great.

இந்தியா VS இங்கிலாந்து | தொடரை கைப்பற்றப் போவது யார்? | INDvsENG | ThanthiTV780920701

Image
இந்தியா VS இங்கிலாந்து | தொடரை கைப்பற்றப் போவது யார்? | INDvsENG | ThanthiTV

Mk Stalin Discharge:மருத்துவமனையில் இருந்து நாளை வீடு திரும்புகிறார் ஸ்டாலின்!1632803557

Image
Mk Stalin Discharge:மருத்துவமனையில் இருந்து நாளை வீடு திரும்புகிறார் ஸ்டாலின்! தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜூலை 18) டிஸ்சார்ஜ் ஆகிறார் என்று காவேரி மருதத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தனுசு ராசிக்கான இன்றைய ராசிபலன் (ஞாயிறுகிழமை, 17 ஜூலை 2022) - Dhanusu Rasipalan   1497377937

Image
தனுசு ராசிக்கான இன்றைய ராசிபலன் (ஞாயிறுகிழமை, 17 ஜூலை 2022) - Dhanusu Rasipalan   உங்களின் அன்புமிக்க இயல்பால் இன்று மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். இன்று உங்கள் பெற்றோர்களின் ஒருவர் உங்களை பணம் சேமிப்பை கடைபிடிக்க அறிவுறுத்துவார்கள், நீங்கள் அவர்களின் அறிவுறுத்தலை கவனத்தில் எடுத்து கொள்ளவேண்டும், இல்லையெனில் வருகின்ற காலத்தில் சிரமத்தை எதிர் கொள்ள வேண்டி இருக்கும். குடும்பத்தினருடன் சமூக நிகழ்ச்சியில் பங்கேற்பது எல்லோரையும் ரிலாக்ஸ் செய்ய வைத்து இனிய மன நிலையில் வைக்கும். உங்கள் இருவருக்குமுள்ள உறவு மேஜிக்கலாக மாறுவதை நீங்கள் உணரும் நாளிது. பகல் கனவு உங்களுக்கு பின்னடைவைத் தரும் - மற்றவர்கள் உங்கள் வேலையை செய்வார்கள் என எதிர்பார்க்க வேண்டாம். இன்று முக்கியமான விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இன்று உங்கள் துணை ஒரு அழகான சர்ப்ரைசை உங்களுக்கு அளிப்பார். பரிகாரம் :-  வேலைகள் மற்றும் வணிகத்தில் வளர கருப்பு தோல் காலணிகளை அணியுங்கள்....  

சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம்: ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சீல்524252261

Image
சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம்: ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சீல் சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம்: ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனை சீல்

மேஷம் 2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் mesham sani vakra peyarchi 2022 palangal Tamil God777195347

Image
மேஷம் 2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் mesham sani vakra peyarchi 2022 palangal Tamil God

வினாத்தாள் சர்ச்சை - பெரியார் பல்கலைக்கழகம் வருத்தம்567241502

Image
வினாத்தாள் சர்ச்சை - பெரியார் பல்கலைக்கழகம் வருத்தம்

மக்களே கவனம்!! இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும்..1428728312

Image
மக்களே கவனம்!! இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

குரங்கு அம்மை வைரஸ் வேகமாக மாறும் தன்மை கொண்டது. ஆனால் அறிகுறிகள் தோன்றத் தொடங்கியவுடன் சிகிச்சையளிக்க...136177353

குரங்கு அம்மை வைரஸ் வேகமாக மாறும் தன்மை கொண்டது. ஆனால் அறிகுறிகள் தோன்றத் தொடங்கியவுடன் சிகிச்சையளிக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தனியார் பேருந்து சக்கரத்தில் சிக்கி தந்தை கண்முன்னே 10 வயது சிறுவன் உடல் நசுங்கி உயிரிழப்பு..!369350897

Image
தனியார் பேருந்து சக்கரத்தில் சிக்கி தந்தை கண்முன்னே 10 வயது சிறுவன் உடல் நசுங்கி உயிரிழப்பு..! புதுச்சேரியில் இருசக்கர வாகனம் சாலையில் சரிந்து விழுந்ததில், பேருந்தின் சக்கரத்தில் சிக்கி தந்தை கண்முன்னே 10 வயது சிறுவன் உயிரிழந்த விபத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவிக் காட்சி வெளியாகியுள்ளது. புதுச்சேரி பாவணன் நகர் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம், அவரது மகன் கிஷ்வந்தை வழக்கம் போல் பள்ளிக்கு பைக்கில் அழைத்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது பவழம் சாவடி அருகே எதிர்திசையில் திடீரென ஒரு பைக் வந்ததால், பன்னீர்செல்வம் தனது பைக்கின் வேகத்தை குறைத்துள்ளார். அதில் நிலைத்தடுமாறி வாகனத்துடன் இருவரும் கீழே விழுந்த நிலையில், அவ்வழியாக வந்த தனியார் பேருந்து சக்கரத்தில் சிக்கி 10 வயது சிறுவன் கிஷ்வந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தொடர்பான துறையில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு சிகிச்சை பற்றிய திரைப்பட விழா...1945970068

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தொடர்பான துறையில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு சிகிச்சை பற்றிய திரைப்பட விழா நாளை புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக் கல்லூரியில் நடைபெறும். இதில் நாடு முழுவதிலுமுள்ள பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்துகொள்கின்றனர்.

இனி உனக்கு நான்தான் அம்மா!168381017

Image
இனி உனக்கு நான்தான் அம்மா!

முதல்வர் நலம்பெற ஓபிஎஸ் வாழ்த்து கொரோனா பாதிப்பிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்து பூரண நலம்...1569878650

Image
முதல்வர் நலம்பெற ஓபிஎஸ் வாழ்த்து கொரோனா பாதிப்பிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்து பூரண நலம் பெற்று மக்கள் பணியைத் தொடர பிரார்த்திக்கிறேன் - ஓபிஎஸ் ட்வீட்

துபாய் தப்பி செல்ல முயன்ற கோத்தபய ராஜபக்ச! தடுத்து நிறுத்திய அதிகாரிகள் 1043921011

Image
துபாய் தப்பி செல்ல முயன்ற கோத்தபய ராஜபக்ச! தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

கும்பம் 2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் kumbam sani vakra peyarchi 2022 palangal Tamil God374016146

Image
கும்பம் 2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் kumbam sani vakra peyarchi 2022 palangal Tamil God

"மிருகம் விஜய் மாதிரி இருக்காரு" தாத்தாவை புகழ்ந்த பேரன் |1386469472

Image
"மிருகம் விஜய் மாதிரி இருக்காரு" தாத்தாவை புகழ்ந்த பேரன் |