வங்கிக் கணக்கில் தற்போது ரூ.3 லட்சம் மட்டுமே உள்ளதால் யூ-டியூபர் கார்த்திக் கோபிநாத்தை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம்

வங்கிக் கணக்கில் தற்போது ரூ.3 லட்சம் மட்டுமே உள்ளதால் யூ-டியூபர் கார்த்திக் கோபிநாத்தை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம்

சென்னை: வங்கிக் கணக்கில் தற்போது ரூ.3 லட்சம் மட்டுமே உள்ளதால் எஞ்சிய பணம் எங்கே என்று காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அம்மன் கோயில் பெயரில் பணம் வசூலித்து மோசடி செய்ததாக நேற்று யூ-டியூபர் கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டார்.

Tags:

யூ-டியூபர் கார்த்திக் கோபிநாத் விசாரிக்க திட்டம்

Comments

Popular posts from this blog

Slow Cooker Buffalo Chicken Chili