மனித குலத்துக்கு பேராபத்தா? 48,500 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் புத்துயிர் பெற்ற கொடிய ஜாம்பி வைரஸ்! ரஷியாவில் இதுவரை உறைந்த ஏரியின் அடியில் புதைந்திருந்த 48,500 ஆண்டுகள் பழமையான ஜாம்பி வைரஸை பிரான்ஸ் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பொதுமுடக்கத்தை எதிர்த்து சீனாவில் வலுக்கும் போராட்டம்! சீனாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பொது முடக்கத்தை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.